விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை காரணமாக 02.12.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு எதிர்வரும் 05.12.2024 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி-605602 என்ற முகவரியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அது சமயம் தேர்வாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.